In case of third person singular, add s/es/ies in the root of the verb
He/ She/ It + Root of the verb + s/es/ies
Simple Present tense ஐப் பொறுத்தவரை வாக்கியங்கள் கிறேன்,கிறோம்,கிறாய்,கிறீர்கள்,கிறான்,கிறாள்,கிறது,கிறார்கள்,கின்றன என முடிவடையும்.
Tamil | English |
---|---|
நான் படிக்கிறேன் | I study |
நாங்கள் படிக்கிறோம் | We study |
நீ படிக்கிறாய் | You study |
நீங்கள் படிக்கிறீர்கள் | You study |
அவன் படிக்கிறான் | He studies |
அவள் படிக்கிறாள் | She studies |
அது படிக்கிறது | It studies |
அவர்கள் படிக்கிறார்கள் | They study |
அவைகள் படிகின்றன | They study |
In case of "I", use "am"
In case of "He,She,It", use "is"
In case of "We,You,They", use "are"
Tamil | English |
---|---|
நான் கேலி செய்யப்படுகிறேன் | I am criticised |
நாங்கள் கேலி செய்யப்படுகிறோம் | We are criticised |
நீ கேலி செய்யப்படுகிறாய் | You are criticised |
நீங்கள் கேலி செய்யப்படுகிறீர்கள் | You are criticised |
அவன் கேலி செய்யப்படுகிறான் | He is criticised |
அவள் கேலி செய்யப்படுகிறாள் | She is criticised |
அது கேலி செய்யப்படுகிறது | It is criticised |
அவர்கள் கேலி செய்யப்படுகிறார்கள் | They are criticised |
அவைகள் கேலி செய்யப்படுகின்றன | They are criticised |
Sl.no. | Active voice Subject + root of the verb |
Passive voice Object + am/is/are + P.P + by + Subject |
---|---|---|
1 | நான் ஒரு கடிதம் எழுதுகிறேன். I write a letter. |
ஒரு கடிதம் என்னால் எழுதப்படுகிறது. A letter is written by me. |
2 | நாங்கள் ஒரு பாட்டு பாடுகிறோம். We sing a song. |
ஒரு பாட்டு எங்களால் பாடப்படுகிறது. A song is sung by us. |
3 | நீ நேரத்தை வீணாக்குகிறாய். You waste the time. |
நேரம் உன்னால் வீணாக்கப்படுகிறது. The time is wasted by you. |
4 | அவன் ஒரு படம் வரைகிறான். He draws a picture. |
ஒரு படம் அவனால் வரையப்படுகிறது. A picture is drawn by him. |
5 | அவள் தரையை சுத்தம் செய்கிறாள். She cleans the floor. |
தரை அவளால் சுத்தம் செய்யப்படுகிறது. The floor is cleaned by her. |
6 | அவர்கள் ரவியை கேலி செய்கிறார்கள். They criticise Ravi. |
ரவி அவர்களால் கேலி செய்யப்படுகிறான். Ravi is criticised by them. |
7 | தினமும் நான் பல கடிதங்களை எழுதுகிறேன். I write many letters daily. |
பல கடிதங்கள் என்னால் எழுதப்படுகின்றன. Many letters are written by me. |
8 | நீ மற்ற பையன்களை கெடுக்கிறாய். You spoil other boys. |
மற்ற பையன்கள் உன்னால் கெடுக்கப்படுகின்றனர். Other boys are spoiled by you. |
9 | நாங்கள் போல்ட்ஸ் மற்றும் நட்ஸ் தயாரிக்கிறோம். We manufacture Bolts and Nuts. |
போல்ட்ஸ் மற்றும் நட்ஸ் எங்களால் தயாரிக்கப்படுகின்றன. Bolts and Nuts are manufactured by us. |
10 | அவன் கடிதங்களை மாலையில் டெஸ்பாட்ச் செய்கிறான். He despatches the letters in the evening. |
கடிதங்கள் மாலையில் அவனால் டெஸ்பாட்ச் செய்யப்படுகின்றன. The letters are despatched by him in the evening |
11 | அவள் அனைத்து பாடங்களையும் கற்பிக்கிறாள். She teaches all subjects. |
அனைத்து பாடங்களும் அவளால் கற்பிக்கப்படுகின்றன. All subjects are taught by her. |
12 | அவர்கள் பழங்களை விற்கிறார்கள். They sell fruits. |
பழங்கள் அவர்களால் விற்கப்படுகின்றன. Fruits are sold by them. |